திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமெரிக்க துணை தூதர் மரியானா எல். நெய்ஹூலர் இன்று (ஜூலை 2) சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திராவிட மாடல் புத்தகத்தை அவருக்கு மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
இது தொடர்பாக திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், அமெரிக்கத் துணைத் தூதர் மரியானா எல். நெய்ஷூலர் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
திராவி஠மà¯à®©à¯à®©à¯à®±à¯à®±à®à¯ à®à®´à®à®¤à¯ தலà¯à®µà®°à¯ திரà¯. @mkstalin, à®à®®à¯à®°à®¿à®à¯à®à®¤à¯ தà¯à®£à¯à®¤à¯ தà¯à®¤à®°à¯ திரà¯à®®à®¿à®à¯ மரியானா à®à®²à¯. நà¯à®¯à¯à®·à¯à®²à®°à¯ à®à®µà®°à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯ (02-07-2026) மரியாத௠நிமிதà¯à®¤à®®à®¾à®à®à¯ à®à®¨à¯à®¤à®¿à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®à®¿à®©à®¾à®°à¯. à®à®¤à¯à®ªà¯à®¤à¯ à®à®´à®à®¤à¯ தலà¯à®µà®°à¯ à®à®µà®°à¯à®à®³à¯, âThe Dravidian Modelâ பà¯à®¤à¯à®¤à®à®¤à¯à®¤à¯ வழà®à¯à®à®¿à®©à®¾à®°à¯. pic.twitter.com/94fIy3OLHT
— DMK (@arivalayam) July 2, 2026
சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தலைவராக மரியானா எல். நெய்ஷுலர், மார்ச் 2 ஆம் தேதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமெரிக்காவின் நலன்கள் மற்றும் தூதரக உறவுகளை இவர் நிர்வகிக்கிறார்.
இதனிடையே மரியாதை நிதித்தமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்தார்.
Summary
US Deputy Consul General meets M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









