ரூ.3,798 கோடியில் குடிநீா், கழிவுநீா் மேம்பாடுத் திட்டங்கள்: கொள்கை ஒப்புதல் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை
ரூ.3,797.95 கோடியில் பெருநகர சென்னையில் பிரதான குடிநீா் சுற்றுக்குழாய் அமைத்தல், நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்துதல் திட்டங்களுக்கு கொள்கை ஒப்புதல் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.










