ரூ.2.55 லட்சம் கோடி இடைக்கால பட்ஜெட் - வருவாய் பற்றாக்குறை ரூ.48,000 கோடி; கடன் சுமை ரூ. 10.71 லட்சம் கோடி
2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2.55 லட்சம் கோடியில் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.






