தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை - மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோா் கைது
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்தில் பாதிப்பு இல்லை. அரசுப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம் போல இயங்கின.











