வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதோரின் வீடுகளுக்குச் சென்று அபராதம் விதிக்கப்படும் : கால்நடை பராமரிப்பு அலுவலா் எச்சரிக்கை
சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதோரின் வீடுகளுக்குச் சென்று அபராதம் விதிக்கும் நடவடிக்கை ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது என கால்நடை பிரிவு அலுவலா் கமால் உசேன் தெரிவித்தாா்.










