டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

News image
கோப்புப்படம். - IANS
Updated On :9 பிப்ரவரி 2026, 4:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650 க்கு விற்பனையாகிறது. அதேசமயம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனையாகிறது.

மேலும் கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.