ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெறும் ரூ. 2,200 இருந்தால் போதும்... மழைக் காலங்களில் ஆடைகள் உலர்த்தும் கருவி!

மழைக் காலங்களில் ஆடைகள் உலர்த்தும் ஆஸ்ட்ரோஃபைல் எலெக்ட்ரிக் ஆடைகள் உலர்த்தும் கருவியைப் பற்றி...

ஆஸ்ட்ரோஃபைல் எலெக்ட்ரிக் ஆடைகள் உலர்த்தும் கருவி.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:44 pm IST

மழைக் காலங்களில் ஆடைகள் உலர்த்தும் கருவி தள்ளுபடியுடன் ரூ. 2,200-ல் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

மழைக்காலங்களில் ஆடைகளைத் துவைத்துக் காயவைப்பது சவாலான காரியமாகவே இருக்கிறது. எதிர்பாராமல் மழை பெய்யும் நேரத்தில் ஆடையைக் காயவைத்திருந்தாலும் அதை வீடுகளில் கயிறு மூலமாக கொடி கட்டி காயவைப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதற்கு நவீன முறையில் ஆடைகள் உலர்த்தும் ரேக்குகளும் இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Story image

இந்த நிலையில், வெறும் ரூ. 2,200-ல் ஆடைகளைக் காய வைக்கும் பை போன்ற கருவி அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆஸ்ட்ரோஃபைல் எலெக்ட்ரிக் ஆடைகள் (Astrophile Portable Electric Clothes Dryer Bag) உலர்த்தும் பைக்குள் சூடான காற்றைச் சுழலச் செய்து அதன் மூலமாக துணிகளைக் காய வைத்துக் கொள்ளலாம்.

டிஜிட்டல் டைமர் வசதியும் இருப்பதால், இதில் குழந்தை உடைகள், துண்டுகள், சட்டைகள் போன்றவற்றை உலர்த்திக் கொள்ளலாம். அமேசான் தளத்தில் ரூ. 2,198-க்கு விற்பனைக்கு கிடைக்கிடது. 1400 கிராம் மட்டுமே இருப்பதால், இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

Summary

Astrophile Portable Electric Clothes Dryer Bag Foldable Hanging Garment Dryer with 1H/2H/4H Timer Fast Hot Air Drying for Clothes, Baby Wear, Towels & Travel Use Compact Indoor Laundry Drying Machine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.