ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(ஆக. 17) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Madras High Court ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - கோப்புப்படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 10:56 am IST

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வருகின்றன.

1. எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவர் உத்தரவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.

2. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திக தாக்கல் செய்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

3. சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையும் நடைபெறுகிறது.

4. சகோதரரை தாக்கிய விவகாரம்: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கும் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

Summary

Cases involving Tamil Nadu Finance Minister Wilson, former DMK Minister M. R. K. Panneerselvam, and others are coming up for hearing in the Madras High Court today (August 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.