யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பழனியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன்,
"நாளைய தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இன்று ஒரு சிறந்த நாள்.
மக்கள் அனைவரும் ஒருமனதாக விஜய்யை தேர்வு செய்வார்கள். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும். 200 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்.
வாக்குகளைப் பிரித்தாலும் ஆட்சியமைக்க முடியாது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெறும் அல்வா பேச்சுகளாகவே முடியும்" என்று கூறினார்.
Summary
TVK will win 200 more seats: sengottaiyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொள்ள விஜய் அனுமதித்தார்: கண்கலங்கிய செங்கோட்டையன்!

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு



