தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் விலை

Updated On :22 ஏப்ரல் 2026, 4:27 am

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று(ஏப். 22) ரூ. 400 குறைந்துள்ளது.

மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் விலை ஏற்றத்திலே இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்த நிலையில் நேற்று மாற்றமின்றி இருந்தது.

தொடர்ந்து இன்று(ஏப். 22, புதன்கிழமை) கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 14,250-க்கும் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 275-க்கும் ஒரு கிலோ ரூ. 2.75  லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Today gold and silver rate april 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.