சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 19) சாலை வலம் மேற்கொண்டார்.
மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் உடன் இருந்தார்.
அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் கூடியிருந்து அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தங்கள் கொடியுடன் கூடியிருந்து வரவேற்பளித்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்திற்கு ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித் ஷா சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
Summary
Tn Election 2026 Amit Shah's Road Procession in Mylapore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார் மு.க. ஸ்டாலின்: அமித் ஷா

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


