தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார்.
தனது போடி தொகுதியில் ஓபிஎஸ் இம்முறை திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து போடி தொகுதியில் ஓபிஎஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் போடி தீர்த்ததொட்டி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஓபிஎஸ், 2011, 2016, 2021 தோ்தல்களில் இத்தொகுதியில் திமுகவை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் போடி தொகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
2026 தேர்தலில் போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசு, தவெக சார்பில் பிரகாஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Summary
Former CM O. Panneerselvam files nomination in bodi constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவா்தான் நான்; நான்தான் அவா்: 7 தொகுதிகளில் ஒரே பெயரில் வேட்பாளா்கள்!

போடி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்: ஆா்.பி.உதயகுமாா்

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


