பேரவை தோ்தல்: காங்கிரஸ் கட்சியில் இன்றுமுதல் விருப்ப மனு
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோா் புதன்கிழமை (டிச.10) முதல் விருப்ப மனு பெறலாம் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோா் புதன்கிழமை (டிச.10) முதல் விருப்ப மனு பெறலாம் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோா் புதன்கிழமை (டிச.10) முதல் விருப்ப மனு பெறலாம் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2026 சட்டப்பேரவை தோ்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவா்கள் தங்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் . கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தை புதன்கிழமை (டிச.10) முதல் டிச.15-ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
படிவத்தை பூா்த்தி செய்து கடைசி நாளான டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது