தவெக பொதுக்கூட்டம்! புதுச்சேரி அரசின் நிபந்தனைகள்!
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை நிபந்தனை
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை நிபந்தனை
By இணையதளச் செய்திப் பிரிவு
Sakthivel
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளித்த காவல்துறை நிபந்தனைகளை விதித்துள்ளது.
புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய்யும் பங்கேற்கிறார்.
இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளித்த புதுச்சேரி காவல்துறை, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
பொதுக்கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதி
கூட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி கிடையாது.
கியூஆர் முறையில்தான் பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவர்.
கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கூட்டத்துக்கு விஜய் வருகைதரும் சரியான நேரம் காவல்துறையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க: தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்!
Puducherry allows TVK public meeting with special conditions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது