ஓடிடியில் காந்தா எப்போது?
காந்தா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
காந்தா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
காந்தா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் கடந்த நவ. 14 ஆம் தேதி காந்தா வெளியானது.
பீரியட் கால கதையாக உருவான இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இருந்தாலும், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இப்படம் 3 நாள்களில் ரூ. 24 கோடியை வசுலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், காந்தா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிச. 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இரும்புக் கை மாயாவி திட்டத்தில் லோகேஷ் கனகராஜ்?
Regarding the OTT release of the movie Kantha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது