பக்ரீத் பண்டிகையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் இஸ்லாமியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி வருவது வழக்கம்.
பக்ரீத் பண்டிகை அன்று அனைவரும் ஒன்று கூடி கூட்டுத் தொழுகை நடத்துவது ஒவ்வொரு பக்ரீத் பண்டிகை அன்றும் நடைபெறும். இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் கல்லு கொள்ளை பகுதியில் உள்ள திடலில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று காலை சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

