மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுச்சேரியில் நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா மையமாக மாற்றம்

புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

News image

புதுச்சேரியில் நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா மையமாக மாற்றம் (கோப்பிலிருந்து)

Updated On :17 ஜனவரி 2022, 7:50 am

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஒரு வாரத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!

சுகாதாரத் துறை இயக்குநர் ஜி. ஸ்ரீராமுலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில், 12 மருத்துவர்கள் உள்பட 30 சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அதில் 43 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.