அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கடையநல்லூரில் சுற்றித்திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைப்பு

கடையநல்லூர் பகுதியில் வேறு வழியின்றி சுற்றித் திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

News image
Updated On :28 மார்ச் 2020, 10:16 am

கடையநல்லூர் பகுதியில் வேறு வழியின்றி சுற்றித் திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பலர் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில் முடங்கிக் கிடப்பதாக கடையநல்லூர் வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் அழகப்பராஜா, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி உள்ளிட்டோர் அங்குச் சென்று அவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில் தங்க வைத்தனர்.

மேலும், அவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.