தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தென்கரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

தென்கரையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

News image
தென்கரையில்பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN


திருப்புத்தூர்: தென்கரையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

சிவகங்கை மாவட்ட பாஜக வழக்குரைஞர் அணி செயலாளர் முருகேசன் தலைமையில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி  அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மாவட்ட பாஜக விவசாய அணி நல்ல ஜீவானந்தம், ஒன்றிய பட்டியல் அணி மங்கல ராஜா, வீரமணி, ஒன்றிய விவசாய அணி செல்வம், அதிகாரம் ராஜா, ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி,  கிளாமடம் சின்னையா, பொன்னாங்குடி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.