ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து, அவர்களது நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச்சென்ற

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 2:36 am

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து, அவர்களது நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களது பயன்படுத்திய நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர். 

மீனவர்கள் அனைவரும் காரைநகர் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Sri Lankan Navy apprehended 4 Indian fishermen and seized a boat, earlier this morning. They have been taken to Kankesanthurai Naval camp.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.