நடத்துநர் இல்லா பேருந்துகள்.. பயண நேரம் குறையும்! ஆனால்..
சீனாவில் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் சாலைகளில் ஓடத் தொடங்கியிருக்கும் நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு ஆகும் செலவைக் குறைக்க நடத்துநர் இல்லாத பேருந்துகளின் இயக்கம் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.









