பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவது குறித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.








