மீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர்வளத்தில் உப்புத் தன்மை அதிகரித்து,விளைநிலம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.இதனால்,இந்த திட்டத்துக்கு சாதகமாக செயல்படவோ,விவசாயிகளை,விவசாயத்தை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் எந்த திட்டத்துக்கும் ஆதரவாகவோ செயல்படும் திட்டம் இல்லை என்றார்மேலும்,வேதாரண்யம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து புதிய தொழில் நுட்பத்தில் விற்பணை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்கு,தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவியுடன் தென்னை சாகுபடியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.