தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் முடிவடையாத செங்கல்பட்டு- திருக்கழுகுன்றம் ரயில்வே மேம்பாலம்
செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ரூ.18 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாததால் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.








