தமிழகத்தில் வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்
சென்னை, பிப்.22: சென்னை வங்கிகளில் நடைபெற்ற தொடர்கொள்ளை விளைவாக, தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் க








