கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடரும் அவலம்: ஒரே வாரத்தில் 3 இளம் வயது திருமணங்கள்!
ஒசூர், ஜூன் 8: ஒரே கிராமத்தில் ஒரு வாரத்தில் 3 இளம் வயது திருமணங்கள் நடந்துள்ளன. அதே சமயம், 17 வயது சிறுமியின் விவாகரத்தும் நடந்துள்ளது. இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு எவ்வளவோ நடவடிக்கை எ









