பார்வையிழந்தும் படிப்பில் ஒளிரும் மாணவர்: மேற்படிப்புக்கு உதவி கிடைக்குமா?
சென்னை, மே 27: பத்தாவது வயதில் பார்வை இழப்பு, வறுமை நிறைந்த குடும்பச் சூழ்நிலை. இவை எந்த மாணவரையும் கலங்கச் செய்திருக்கும். ஆனால், எதற்கும் கலங்காத மாணவர் நரசிம்மன் (படம்), தனது விடா முயற்சியால் பத்தா








