பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போக்குவரத்துக்கு தடை: அவ​திப்​ப​டும் 3 மாநில மக்​கள்!

உதகை : உதகை- மைசூர் சாலை யில் இரவு நேரத் தில் வாகன போக் கு வ ரத் திற்கு விதிக் கப் பட் டுள்ள தடை யின் கார ண மாக பெண் கள் மற் றும் குழந் தை கள் பெரும் அவ திக் குள் ளா கின் ற னர். உத கையி லி ருந்து கர்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:17 pm

ஏ. பேட்ரிக்

உதகை : உதகை- மைசூர் சாலை யில் இரவு நேரத் தில் வாகன போக் கு வ ரத் திற்கு விதிக் கப் பட் டுள்ள தடை யின் கார ண மாக பெண் கள் மற் றும் குழந் தை கள் பெரும் அவ திக் குள் ளா கின் ற னர்.

உத கையி லி ருந்து கர் நா டக மாநி லத் திற்கு செல் லும் போக் கு வ ரத்து இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தடை செய் யப் பட் டுள் ளது. உத கையி லி ருந்து முது மலை புலி கள் காப் ப கம் மற் றும் கர் நா ட கத் தில் பந் திப் பூர் வன வி லங்கு சர ணா ல யம் ஆகி ய வற்றை தாண் டியே கர் நா டக மாநி லத் தின் நக ரப் பகு தி க ளுக் குள் நுழைய வேண் டி யுள் ளது.

ஆனால் இரவு நேரங் க ளில் கட் டுப் பா டின்றி வரும் வாக னங் க ளால் வன உயிர் கள் விபத் தில் சிக்கி உயி ரி ழப் ப தா க வும், வன விலங் கு க ளைப் பாது காக்க வேண் டியே இரவு நேரத் தில் இச் சா லை யில் போக் கு வ ரத்தை தடை செய் வ தா க வும் சாம் ராஜ் நகர் மாவட்ட ஆட் சி யர் அறி வித் தி ருந் தார். இந்த உத் த ரவை எதிர்த்து தொட ரப் பட்ட வழக் கி லும் மாவட்ட நிர் வா கத் தின் கருத் துக்கு கர் நா டக உயர் நீ தி மன் ற மும் ஒப் பு தல் அளித் தி ருந் தது.

இரவு 9 மணிக்கே தமி ழக- கர் நா டக எல் லைப் பகு தி யான பந் திப் பூர் பகு தி யில் போக் கு வ ரத்து நிறுத் தப் பட்டு விடு கி றது. அதன் பின் னர் உத கையி லி ருந்து கர் நா ட கத் திற்கு செல் லும் 2 அரசு பேருந் து க ளும், கர் நா ட கத்தி லி ருந்து உத கைக்கு வரும் அம் மா நி லத் தின் 2 அரசு பேருந் து க ளும் மட் டுமே அனு ம திக் கப் ப டு கின் றன.÷இ தைத் தவிர அவ சர அவ சி யத் தினை கருத் தில் கொண்டு சில முக் கிய வாக னங் க ளுக்கு அனு ம தி ய ளிக் க லாம் என தெரி வித் தி ருந் தா லும் அது நடை மு றைப் ப டுத் தப் ப டு வ தில்லை.

இதன் கார ண மாக உத கையி லி ருந்து கர் நா டக மாநி லத் தின் மைசூர் மற் றும் பெங் க ளூர் பகு தி க ளுக்கு செல்ல வேண் டி ய வர் கள் இரவு 9 மணிக்கு முன் ன தாக பந் திப் பூர் பகு தியை கடந் தாக வேண் டும். இல் லை யெ னில் கூட லூர் அரு கே யுள்ள தொரப் பள்ளி சோத னைச் சாவ டி யிலோ அல் லது மசி ன குடி பகு தி யிலோ அவர் கள் தடுத்து நிறுத் தப் பட்டு விடு கின் ற னர். இதற் கா கவே மசி ன குடி மற் றும் தொரப் பள்ளி பகு தி க ளுக்கு இரவு 8 மணிக்கு முன் ன தாக வர வேண் டும். ஆனால் இது எல் லோ ருக் கும் சாத் தி ய மா ன தல்ல.

அதே போல, கர் நா டக மாநி லத்தி லி ருந்து நீல கிரி மாவட் டத் திற்கோ அல் லது கூட லூர் வழி யாக கேரள மாநி லத் திற்கோ செல்ல வேண் டி ய வர் க ளும் இரவு 9 மணிக்கு முன் ன தாக பந் திப் பூர் பகு தியை கடந் தாக வேண் டும். ஆனால், கர் நா டக மாநி லத் தில் தங் கள் பணி களை முடித் து விட்டு வரு ப வர் கள் இரவு 10 மணிக்கு பிறகே பந் திப் பூர் பகு திக்கு வரு வ தால் அப் போதி லி ருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை அந்த காட் டுப் பகு தி யி லேயே காத் தி ருக்க வேண் டும்.

பந் திப் பூ ரில் சோத னைச் சா வடி அமைக் கப் பட் டுள்ள இடத் தில் குடி நீர், கழி வறை, ஓய் வறை என எந்த வச தி யும் கிடை யாது. இரவு 10 மணிக்கு அப் ப கு திக்கு வந் தா லும் அடுத்த நாள் காலை 6 மணி வரை இப் ப கு தி யில் இருக்க வேண் டு மென் ப தால் விஷ ஜந் துக் க ளின் நட மாட் ட மும், சில நேரங் க ளில் வன விலங் கு க ளின் நட மாட் ட மும் இருக் கும் சூழ லில் வாக னங் க ளில் வரு ப வர் கள் வெளியே செல் லக் கூட முடி யா மல் அந் தந்த வாக னங் க ளி லேயே அமர்ந் தி ருக்க வேண் டும்.

இப் ப கு தி யில் உண வ கங் களோ அல் லது தேனீர் கடை களோ கூட இல் லாத நிலை உள் ளது. இத னால் குழந் தை க ளும், வய தா ன வர் க ளும், நோயா ளி க ளும் வெகு வாக அவ தி யு று கின் ற னர்.

குறிப் பாக பெண் கள் கழி வ றைக் குச் செல்ல வேண் டு மெ னில் வனப் பகு திக் குள் ளேயே செல்ல வேண் டும். பாது காப் பற்ற இச் சூ ழல் இப் ப கு தி யில் பல் வேறு சிர மங் களை ஏற் ப டுத்தி வரு கி றது.

வன உயி ரி னங் களை பாது காக்க வேண் டி யது அவ சி யம் தான் என் றா லும், வனப் ப கு தி கள் வழி யா கவே தேசிய நெடுஞ் சா லை யும் அமைந் துள் ள தால் இச் சாலை வழி யா கவே பய ணிக்க வேண் டிய கட் டா யத் தில் இருக் கும் பொது மக் க ளின் நிலை யை யும் கருத் தில் கொள்ள வேண் டும். இதற் காக குறைந் த பட் சம் இரவு 10 மணி முதல் அதி காலை 5 மணி வரை வாக னப் போக் கு வ ரத்தை தடை செய் தாலே போதும் என்ற கருத்தே பர வ லாக உள் ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.