கிடப்பில் போலுப்பள்ளி தொழிற்பேட்டை: தொழில் முனைவோர் ஏமாற்றம்
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளி கிராமத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போ









