6-ம் வகுப்பில் கணினி கல்வி: 3 மாதமாக புத்தகம் இல்லை!
சென்னை, அக். 28: ஆறாம் வகுப்பில் கணினி கல்வி தொடங்கப்படும் என்ற அரசு அறிவித்து 3 மாதமாகியும், பள்ளி மாணவர்களுக்கு இன்னும் புத்தகம் அச்சடித்து வழங்கப்படவில்லை. நாட்டிலேயே முதன்முறையாக தமிழகப் பள்ளிக








