அரசு தொடக்கப் பள்ளியில் அவலம்: தவிக்கும் தமிழ் வழி கல்வி மாணவர்கள்!
உதகை, ஜூன் 29: கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சேலக்குன்னா அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி போதிக்க ஆசிரியர் இல்லாததால் 33 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல பள்ள








