டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம் தொடர்பாக...

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 1:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்

வயான் மேட்சன் (கேப்டன்)

மார்கஸ் கேம்போபியானோ

ஜியான் பியரோ

ஜெயின் அலி

அலி ஹாசன்

கிறிசன் ஜார்ஜ்

ஹாரி மனேண்ட்டி

அந்தோனி மோஸ்கா

ஜஸ்டின் மோஸ்கா

சையத் நக்வி

பெஞ்சமின் மனேண்ட்டி

ஜஸ்பிரித் சிங்

ஜேஜே ஸ்மட்ஸ்

கிராண்ட் ஸ்டீவர்ட்

தாமஸ் டிராகா

summary

Italy squad details for the T20 World Cup tournament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.