வங்கதேசத்துக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த நெதர்லாந்து!
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

- படம் | டி20 உலகக் கோப்பை (எக்ஸ்)
Updated On :13 ஜூன் 2024, 2:40 pm

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிங்ஸ்டவுனில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...