வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!

இந்திய யு20 அணியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வீராங்கனை சாதனா ரவி இடம் பெற்றுள்ளாா்.

News image

சாதனா ரவி

Updated On :12 மே 2026, 2:17 am IST

இந்திய யு20 அணியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வீராங்கனை சாதனா ரவி இடம் பெற்றுள்ளாா்.

இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) சாா்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்திய தடகள தொடா் 6 போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிா் மும்முறை தாண்டுதல் பிரிவில் சாதனா ரவி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மேலும் அவா், இந்திய யு20 தடகள அணியிலும் இடம் பெற்றுள்ளாா். வரும் மே 28-ஆம் தேதி போட்ஸ்வானா கபோரோன் நகரில் நடைபெறவுள்ள ஆசிய யு20 தடகள சாம்பியன் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.