ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடாவை எதிர்கொள்ளும் மொராக்கோ: பிரேசிலுக்கு யார்?

கால்பந்து உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டிகள் குறித்து...

Teams that qualified for the Round of 16.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான அணிகள். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை

Published On :30 ஜூன் 2026, 9:17 pm IST

கால்பந்து உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டிகளில் கனடாவை எதிர்த்து மொராக்கோ விளையாடுகிறது.

கடந்த ஜூன் 11 முதல் தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டிகள் தற்போது முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ரவுண்ட் ஆஃப் 32 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய கனடா அடுத்த சுற்றுக்கு முதலில் முன்னேறியது.

அடுத்தாக, பிரேசில் ஜப்பான் மோதிய போட்டியில் பிரேசில் 2-1 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஜெர்மனி - பராகுவே மோதிய மோதியல் பெனால்டியில் பராகுவே வென்றது.

தற்போதைக்கு 4 அணிகள் மட்டுமே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கனடா - மொராக்கொ மோதுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரேசில் அணியுடன் ஐவரி கோஸ்ட் - நார்வே இதில் வெல்லும் அணிகளுல் ஒன்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதுமென்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்பார்ப்பின்படி ஹெர்லிங் ஹாலந்து இருக்கும் நார்வே அணி பிரேசிலுடன் மோத வாய்ப்பிருக்கிறது.

Summary

Morocco to face Canada in the Round of 16: Who will Brazil face?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.