ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிகப் போட்டிகளில் எதிரணிகளை கோல் அடிக்க விடாமல் சாதனை படைத்த ஸ்பெயின்!

2026 உலகக்கோப்பை தொடரில் எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுத்து புதிய சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது.

ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சைமன் - AP

Published On :20 ஜூலை 2026, 6:12 pm IST

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து ஸ்பெயின் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தத் தொடரில் எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுத்து புதிய சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது.

மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி (ஒரு போட்டி டிரா) 14 கோல்கள் அடித்துள்ள ஸ்பெயின் அணி, காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கவிட்டுள்ளது. மற்ற எந்தப் போட்டிகளிலும் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு அணி கூட கோல் அடிக்கவில்லை.

இது கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் பெரிய சாதனையாகும். நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியால் கூட ஸ்பெயின் அணியை எதிர்த்து கோல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்கீப்பர் உனாய் சைமன் மற்றும் பாவ் குபார்சி, அய்மெரிக் லபோர்ட் ஆகியோரைக் கொண்ட ஸ்பெயின் அணியின் தடுப்பாட்ட வீரர்கள் இச்சாதனையைப் புரிய அந்த அணிக்குப் பெரிதும் உதவியுள்ளனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிகமுறை எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த அணிகள்:

Loading table...

Summary

Spain has a record of not allowing the opponents to score in the most matches!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.