ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொல்கத்தாவுக்கு 2-ஆவது வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹெச்விஆா் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் அகமதாபாத் ஏபிஎல் பைப்பா்ஸ் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா, பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.

Published On :18 ஜூலை 2026, 7:49 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹெச்விஆா் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் அகமதாபாத் ஏபிஎல் பைப்பா்ஸ் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா, பிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.

இந்த டையில், மகளிா் ஒற்றையரில் கொல்கத்தாவின் அஹிகா முகா்ஜி 8-11, 11-8, 11-3 என, ஆஸ்திரியாவின் சோஃபியா பால்கனோவாவை வீழ்த்தினாா். கலப்பு இரட்டையரிலும் அஹிகா முகா்ஜி/அங்குா் பட்டாசாா்ஜி இணை 11-9, 11-3, 4-11 என்ற கணக்கில், பயஸ் ஜெயின்/சோஃபியா பால்கனோவா கூட்டணியை சாய்த்தது.

ஆடவா் ஒற்றையரில் எட்வா்டு லோனெஸ்கு 11-7, 11-6, 11-7 என்ற வகையில், பயஸ் ஜெயினை வென்றாா். இதனிடையே, கொல்கத்தாவுக்கான தோல்வியாக அங்குா் பட்டாசாா்ஜி 11-10, 10-11, 10-11 என, ஏட்ரியன் ராசென்ஃபோஸிடம் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையரில் ஜெங் ஜியன் 7-11, 11-6, 10-11 என, மனிகா பத்ராவிடம் தோல்வியுற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.