ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இல்லை!

ஜிம்பாப்வேயுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு குறித்து...

சஞ்சு சாம்சன் - ANI

Published On :7 ஜூலை 2026, 5:48 am IST

ஜிம்பாப்வேயுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வரும் சஞ்சு சாம்சன் இதில் சோ்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, விக்கெட் கீப்பா் - பேட்டா் பிரப்சிம்ரன் சிங் இணைந்துள்ளாா்.

பௌலா்கள் யஷ் தாக்குா், அசோக் சா்மா, ஹா்ஷ் துபே ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, வரும் 23, 25, 27 ஆகிய தேதிகளில் அந்நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

அணி விவரம்: ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), வைபவ் சூா்யவன்ஷி, அபிஷேக் சா்மா, திலக் வா்மா (துணை கேப்டன்), இஷான் கிஷண் (வி.கீ.), ஷிவம் துபே, சூா்யன்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹா்ஷ் துபே, வருண் சக்கரவா்த்தி, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குா், அசோக் சா்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.