ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

India's Sakshi Chaudhary, in red, celebrates after winning the women's 51kg final boxing bout against England's Ruby White

சாக்‌ஷி சௌதரி - ரூபி வொயிட். - படம்: பிடிஐ.

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:02 pm IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிச்சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இங்கிலாந்து வீராங்கனை ரூபி வொயிட்டை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, குத்துச்சண்டையில் 54 கிலோ எடைப்பிரிவில் ப்ரீத்தி பவாரும், 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் லம்போடியாவும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian boxer Sakshi Chaudhary has won the gold medal in boxing at the ongoing Commonwealth Games in Glasgow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.