ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்...

CWG 2026: Priya Ghanghas wins gold in boxing women’s 60kg event

பிரியா காங்கஸ்

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியா காங்கஸ் தங்கம் வென்றார்.

அவர், கனடா வீராங்கனை மேரி-பத்தவுல் அல்-அஹ்மதியாவை 4 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். குத்துச்சண்டையில் இந்தியா வெல்லும் 4-ஆவது தங்கம் இதுவாகும்.

ஏற்கெனவே குத்துச்சண்டையில் சாக்ஷி சௌத்ரி(51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின்(57 கிலோ) எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இத்துடன் காமன்வெல்த்தில் தங்கம் 10, வெள்ளி 15, வெண்கலம் 8 வென்று மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Summary

India’s Priya Ghanghas triumphed over Marie-Bathoul Al-Ahmadieh of Canada to clinch gold in a keenly-contested women’s 60kg final at the Commonwealth Games 2026 on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.