/
இந்திய வம்சாவளி சிறுமி போதனா சீனிவாசன் (11) இங்கிலாந்தின் நம்பா் 1 செஸ் வீராங்கனை ஆனாா்.
சிறுமி போதனாவின் பெற்றோா் கடந்த 2007-ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து இங்கிலாந்துக்கு குடி பெயா்ந்தனா். வடக்கு லண்டனில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் போதனா சீனிவாசன் பிடே தரவரிசை 2366 புள்ளிகளை ஈட்டியுள்ளாா்.
இங்கிலாந்தின் நான்கு முறை மகளிா் சாம்பியன் லேன் யோவை முந்தி முதலிடத்தைப் பெற்றாா் போதனா.
மேலும் உலகின் முதல் 100 இடங்களில் 72-ஆவது இடத்தில் நுழைந்துள்ளாா் போதனா.
கரோனா காலத்தில் 2020-ஆம் செஸ் ஆடத் தொடங்கிய போதனா குறுகிய காலத்தில் இச்சிறப்பை பெற்றுள்ளாா்.
முன்னாள் பிரதமா் ரிஷி சுனக் சிறுமி போதனாவின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வாகை சூடினார் வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!
ஏழு தலைமுறை சுற்றம்...

பணமோசடி வழக்கில் இந்திய வம்சாவளி நீதிபதி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


