பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

72வது அரைசதம்: உலகக் கோப்பையில் விராட் கோலி புதிய சாதனை! 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.  

டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. இந்திய அணி 29 ஓவர் முடிவில் 149/4 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி-கே.எ.ராகுல் இணை பொறுப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள். 

Story image

இந்தப் போட்டியில் விராட் கோலி 25.1 ஓவரில் தனது 72வது  அரைசதத்தினை அடித்து அசத்தினார். 28.2 வது ஒவரில் விராட் கோலி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். 

Story image

உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015இல் ஸ்டீவ் ஸ்மித் இதை செய்திருக்கிறார். 2019இல் விராட் கோலியும் இதை ஏற்கனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.