தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இங்கிலாந்து டூா்: நியூஸி. அணியில் அஜாஸ் படேல்

மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொரில் விளையாட ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:09 am

DIN

மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொரில் விளையாட ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில், கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் சாய்த்த அஜாஸ் படேலும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), வில் யங், டாம் லாதம், ஹமிஷ் ரூதா்ஃபோா்டு, டெவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், டாம் ப்ளண்டெல், காலின் டி கிராண்ட்ஹோம், ரச்சின் ரவீந்திரா, கேம் பிளெட்சா், கைல் ஜேமிசன், மாட் ஹென்றி, டிம் சௌதி, நீல் வாக்னா், அஜாஸ் படேல், பிளோ் டிக்னா், ஜேக்கப் டஃபி, டிரென்ட் போல்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.