பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:30 pm

எழில்

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்நிலையில், டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடர் ஜனவரி 24 முதல் தொடங்குகிறது.

நியூஸிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டாம் ப்ரூஸ் (4-வது, 5-வது ஆட்டங்களுக்கு மட்டும்), கோலின் டி கிராண்ட்ஹோம் (முதல் மூன்று ஆட்டங்களுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குஜ்ஜிலிஜின், டெரில் மிட்செல், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், பிளைர் டிக்னர், மிட்செல் சான்ட்னர், டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் செளதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.