பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாதனை படைத்த முதல் இந்தியர்: இன்ஸ்டகிராமில் விராட் கோலி அசத்தல்!

இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 50 மில்லியன் (5 கோடி) பேர் பின்தொடர்கிறார்கள்.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 5:17 am

இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 50 மில்லியன் (5 கோடி) பேர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டகிராமில் இந்த இலக்கை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். 

கோலிக்குப் பின்னால் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவை 49.9 மில்லியன் பேரும் தீபிகா படுகோனை 44.1 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள். இந்திய பிரதர் மோடியை 34.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

உலகளவில் முதலிடம் பெற்ற நட்சத்திரக் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2000 மில்லியன் (20 கோடி) பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.