தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:53 pm

எழில்

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

இத்தொடருக்கான நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன் வில்லியம்சன் கேப்டனாக உள்ள அணியில் அஜாஸ் படேல் என்கிற ஒரே சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். டிரெண்ட் போல்ட், டிம் செளதி, நீல் வாக்னர் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

நியூஸிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டாம் லதம், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் செளதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.