ஓய்வு நேரங்களில் மனைவியுடன் காரில் நீண்டத் தூரம் செல்வது பிடிக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆடி ஏ 6 கார் அறிமுக விழாவில் கோலி பேசியதாவது:
நேரம் சரியாக இருப்பதால் நானும் மனைவியும் காரில் நீண்டத் தூரம் செல்ல முடிவதில்லை. எப்போது நேரம் கிடைத்தாலும் இன்பச் சுற்றுலாவுக்குத் திட்டமிடுகிறோம். உள்ளூரில் நீண்ட நாள் இருக்கும்போது நீண்டத் தூரப் பயணம் எங்கெங்கு செல்வது என முடிவெடுக்கவேண்டும். நெடுஞ்சாலைகளில், இரவு நேரங்களில் நீண்டத் தூரப் பயணம் செல்வது நல்லது. மனைவியுடன் நெடுந்தூரப் பயணங்களில் ஈடுபடுவதே என் விருப்பம்.
நீண்டத் தூரப் பயணங்களில் எங்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. காரில் ஏறி உட்கார்ந்து அப்படியே செல்லவேண்டியதுதான். போதும் என எண்ணுகிறபோது திரும்பி வீட்டுக்கு வந்துவிடவேண்டும். நல்ல வானிலையில், நல்ல இசையைக் கேட்டுக்கொண்டே பயணம் மேற்கொள்ளவேண்டும். இனிமேல் நான் உள்ளூரில் இருக்கும்போது அதிக நீண்டத் தூரப் பயணங்களில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


