தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஒரே சீசனில், ஒரே மாதிரி இரு ரன்அவுட்கள்! ஆஸி. கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட விடியோ

நடப்பு சீசனில் ஒரே மாதிரியான இரண்டு ரன்அவுட்கள் நடைபெற்றுள்ள விடியோப் பதிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:01 am

Raghavendran

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 தொடர்களைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடர் மிகப் பிரபலம். இதில் அந்நாட்டைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில், நடப்பு சீசனில் ஒரே மாதிரியான இரண்டு ரன்அவுட்கள் நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதன் விடியோப் பதிவை வெளியிட்டுள்ளது. மிக விநோத முறையிலான இந்த இரண்டு ரன்அவுட்களும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.