ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஸ்விட்சர்லாந்தின் பனிமலைகளில் விடுமுறையைக் கழிக்கும் விராட் கோலி & அனுஷ்கா! (படங்கள்)

புத்தாண்டையும் ஸ்விட்சர்லாந்தில் தான் கோலி கொண்டாடுவார் என்று அறியப்படுகிறது. 

News image
Updated On :30 டிசம்பர் 2019, 11:11 am

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்து நாள் விடுமுறையில் உள்ளார்கள். அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக ஜனவரி 5 அன்றுதான் விளையாட வேண்டும். எனவே வரும் புதன், வியாழன் வரை அவர்களுக்கு ஓய்வு தான். 

இந்நிலையில் இந்த விடுமுறையில் தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அழைத்துக்கொண்டு ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. ஸ்விட்சர்லாந்தின் கெஸ்டாட் நகரில் பனி மலைகளுக்கு அருகே இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டையும் ஸ்விட்சர்லாந்தில் தான் கோலி கொண்டாடுவார் என்று அறியப்படுகிறது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.