ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ரகளை: தலைவராக கம்பீர் பொறுப்பேற்க வலியுறுத்தல்!

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று ரகளை ஏற்பட்டது...

News image
Updated On :30 டிசம்பர் 2019, 9:13 am


தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று ரகளை ஏற்பட்டது. ஒரு தீர்மானத்தை அனைவருடைய சம்மதமும் பெறாமலேயே நிறைவேற்றிவிட்டதாக இரு தரப்பினரிடயே பூசல் ஏற்பட்டது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் விடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து தில்லி கிரிக்கெட் சங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று கெளதம் கம்பீர், கங்குலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கம்பீர் தேர்வாகவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கேகேஆர் அணியை அவர் வழி நடத்திய விதம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் உள்ள தொடர்பு காரணமாக இந்தப் பதவிக்கு அவர் தேர்வாகவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.